பல்கலைக்கழக கல்லூரிகள் (University Colleges)

 இலங்கையின் உயர் கல்வி அமைச்சின் கீழ் உயர் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்களில் தொழிநுட்பத் துறைக்கு உரித்தான பல்கலைக்கழகமாக திகழும் வாழ்க்கை தொழிசார் தொழிநுட்ப பல்கலைக்கழகத்தின் (University of Vocational Technology) கீழ் இலங்கையில் பிரதானமான ஆறு மாவட்டங்களை மையப்படுத்தி இந்த பல்கலைக்கழக கல்லூரிகள் (University Colleges) அமையப் பெற்றுள்ளது. இப் பல்கலைக்கழக கல்லூரிகளில் பிரதானமாக 23 பாடநெறிகள் நடைபெறுவதுடன் ஆறு பல்கலைக்கழக கல்லூரிகளிலும் 3500 க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றமை குறிப்பிடத்தக்கது. 





                    குறிப்பு-:           
மேலும் பல்கலைக்கழக கல்லூரிகள் (University College) பற்றிய மேலதிக அனைத்து தகவல்களையும் அறிய அவற்றின் அதிகாரபூர்வ இணைப்பு   (Official Link) மேலே பிரதான பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. மேலே காணப்படும் ஒவ்வொரு பல்கலைக்கழக கல்லூரிகளின் பெயர்களை அழுத்தும் பட்சத்தில் (Click University College Name) அப் பல்கலைக்கழக கல்லூரி பற்றிய பூரணமான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.