பாடநெறி காலம் (Course Duration)
பல்கலைக்கழக கல்லூரிகளால் நடாத்தப்படும் பாடநெறிகள் NVQ 5 மற்றும் NVQ 6 ஆகியவற்றை உள்ளடக்கிய உயர் தேசிய டிப்ளோமா (Higher National Diploma) பாடநெறிகளாகும். இப் பாடநெறிகள் அனைத்தும் ஆறு மாத கால பயிற்சியுடன் கூடிய மூன்று வருட கால பாடநெறிகளாகும்.
Foundation - 6 Month
NVQ5 - 1 Year
Industrial Training - 6 Month
NVQ6 - 1 Year
Post a Comment