அடிப்படை நுழைவுத் தகைமை (Entry Qualifications)
பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு பிரவேசிப்பதற்கு பிரதானமான அடிப்படை தகைமையாக க.பொ.த. உயர் தர பரீட்சையில் பிரதான மூன்று பாடங்களில் குறைந்த பட்சம் மூன்று சாதாரண சித்திகளை பெற்றிருப்பதுடன் அல்லது தாம் கற்க விரும்பும் பாடநெறிக்கு பொருத்தமான NVQ 4 பாடநெறியை நிறைவு செய்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் பல்கலைக்கழக கல்லூரியால் நடாத்தப்படும் உளச்சார்பு பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகப் பரீட்சையிலும் சித்தியடைய வேண்டும்.
மேலும் க.பொ.த. உயர் தர பரீட்சையில் பௌதீக விஞ்ஞானம், பொறியியல் தொழிநுட்பம், உயிர் முறைமை தொழிநுட்பம் ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment