Home Uncategorized பாடநெறி கட்டணம் (Course Fees) இலங்கையில் காணப்படும் ஏனைய பல்கலைக்கழகங்களை போன்றே இப் பல்கலைக்கழக கல்லூரிகளிலும் அனைத்து பாடநெறிகளும் முற்றிலும் இலவசமாகவே மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. எந்த விதத்திலும் கட்டணம் செலுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. முற்றிலும் இலவசமானதாகும்.
Post a Comment