தொழில்வாய்ப்பு பற்றி...
இலங்கையில் காணப்படும் பல்கலைக்கழக கல்லூரிகள் ஏனைய பல்கலைக்கழக போன்று அல்லாது மூன்று வருட பாடநெறி காலத்தில் ஆறு மாத கால பயிற்சியை வழங்குகின்றமை ஒரு சிறப்பம்சமாகும். இந்த செயற்பாடு மாணவர்களுக்கு பாடநெறியை கற்றுக்கொள்ள இலகுவாக்குவதுடன் அந்த பயிற்சியின் மூலம் இலகுவான முறையில் தாம் கற்கும் துறையில் இலங்கையில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் தொழில் வாய்ப்பையும் பெற உத்தரவாதம் உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
![]() |
தொழில்வாய்ப்பு பற்றி... |
Post a Comment