பாடநெறி நிறைவு சான்றிதழ்

பல்கலைக்கழக கல்லூரிகளில் பாடநெறியை கற்று அனைத்து பரீட்சைளிலும் சித்தியடைந்து ஆறு மாத கால பயிற்சியையும் நிறைவு செய்த பின்னர் இலங்கை அரசினால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் வாழ்க்கை தொழிசார் தொழிநுட்ப பல்கலைக்கழகம் (University of Vocational Technology) இணைந்த NVQ6 உயர் தேசிய டிப்ளோமா  (Higher National Diploma) சான்றிதழ் பெற முடியும். இது இலங்கை அரசினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் என்பதும் குறிப்பிடத்தக்கது.